யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸா? தலைதெறிக்க ஓடிய மக்கள்!

யாழ்.சாவகச்சேரி -நுணாவில் பகுதியில் ஒப்பந்த நிறுவனக் கட்டடம் ஒன்றில் தங்கியுள்ள சீன பணியாளர் ஒருவரால் சாவகச்சேரி பகுதியில் கொரோனா பீதி ஏற்பட்ட சம்வம் இடம்பெற்றுள்ளது. தென்மராட்சிப் பகுதியில் வீதி அமைப்பு ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சீன பிரஜை ஒருவர் இலங்கையில் இருந்து கடந்த முதலாம் மாதம் 15 ஆம் திகதி சொந்த நாடான சீனாவிற்கு சென்றுள்ளார். சீனா சென்ற குறித்த நபர் மீண்டும் கடந்த இரண்டாம் திகதி இலங்கை திரும்பி சாவகச்சேரி-நுணாவில் பகுதியில் அமைந்துள்ள தனது … Continue reading யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸா? தலைதெறிக்க ஓடிய மக்கள்!